Thursday, December 27, 2012

                குழந்தை  மனம் 

எல்லார்க்கும் பிடிக்கும் குழந்தை பருவம்
தவழ்ந்து விளையாடும் குழந்தையின் மழலை சிரிப்பு
மண்ணில் ஊர்வன பறப்பன போல் வாழும் பருவம்
இரண்டு காலில் நடக்க நாலு காலில் நடந்து பழகும் பருவம்
புன்சிரிப்பே முகத்தில் கொண்ட அழகிய பருவம்

உலகம் தெரியா அரிய பருவம் ----வேண்டும் எனக்கு மீண்டும்
தவழும் மழலை பருவம் ...மனதில் நான் இன்றும் குழந்தையே


                                                                                             வே.ந.ஹரிகுமார்
 

No comments:

Post a Comment