மகிழ்ச்சி தரும் காலை
காலையில் வெண்ணிலவில் புகை மூட்டம்
பனி பொழிவை புவிக்கு தந்து நமை வரவேற்கும் காலை
வண்ணத்து பூச்சிகளின் ரீங்காரம் மலர் மொட்டுக்களை துயில் எழுப்பும்
சோம்பல் விட்டு துயில் உணரும் மழலைகளின் சோம்பல் அழகு
காலையில் நடை பயிலும் வயோதியர்க்கு உடம்பு ஆரோக்கியம்
கண்ணிமை திறந்து பூவின் வாசனை நுகர்ந்து
வாசலில் கோலம் போடும் பெண்கள் கூந்தலில் துளிவிடும் நீர்த்துளி அழகு
காலை கோவிலின் மணி ஓசை அழகு
மகிழ்ச்சி தரும் காலை மனதிற்கு அழகு
மழையின் சாரல் மண்ணுக்கு இதம் அளிக்கும்

பிள்ளைகளின் படிப்பு பெத்தவர்களுக்கு இதம் அளிக்கும்
மாணவர்களின் திறமை ஆசிரியர்களுக்கு இதமளிக்கும்
மனிதன் தான் செய்யும் ஈகையால் அவனவன் மனதிற்கு இதமளிக்கும்
குடும்பத்தை காப்பது மனைவிக்கு இதமளிக்கும்
நல்பல செயல்களை செய்வதால் நாட்டுக்கு இதமளிக்கும்
வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்வதால் ஒருவன் மனிதனாகிறான்
வ.ந.ஹரிகுமார்
No comments:
Post a Comment