புது மொழி
இந்தியா விவசாயம் இல்லா விவசாயிகள் நாடு ...
மலிந்து போன மலங்களான அரசியல் வியாதிகளின் சொப்பன பூமி .
.நாடும் வீடும் வெட்டு காடும் மலையும் கடலும் தாண்டி பொருள் கொண்டு வரும் தாய்மகனின்...
பொருளை கொள்ளை அடிக்கும் சுங்கவரி முதலாளிகளின் ஊர் நம்

ஊர் ..
பணத்தின் மேல் பருந்தும் பறக்காது இது பழமொழி..
அதை புதுமொழியாக்கியவர் நம் அரசாங்க அதிக்காரிகள் ---லஞ்சம் எனும் பெயரில்

வ.ந.ஹரிகுமார்