வானம் தன் தோகையை விரித்தாடுது நம் நட்ப்பை பார்த்து
அதில் சிந்திய சிரிப்பாய் மழை துளிகள் நம் கன்னத்தில் ---
நண்பர்கள் தினம் அது நண்பர்கள் ஆனா நமக்காக வானம் கொண்டாடுது
மேகம் இடியென முரசு கொட்டுது அதில் மின்மினி ஒளியாய் சில மின்னல் கீறல்கள்
சுதந்திர காத்து நம் மேனியை தழுவி சாரலென மழை துளியாய் பொழிவது போல் நம்
நட்பு காள மேக புலவர் போல் சிறந்து விளங்கட்டும்
வே.ந.ஹரிகுமார்
No comments:
Post a Comment